Search This Blog

Monday, April 12, 2010

அங்காடி தெரு - ஒரு பார்வை


"அவள் அப்படி ஒன்றும் அழகில்லை" .. வரிகள் நெஜத்தை காட்டும் கண்ணாடி போல இந்த படம் இருக்கு. படத்தோட title, படம் எந்த சுழல்ல போகுதுநு எடுத்து காட்டுது.. நாம Shopping காக போற எடம் எத்தன பேரோட வாழ்க்கையாக அமைஞ்சிருகுனு யோசிக்க வைக்குது.. எதார்த்தமான திரைக்கதை.. ஏற்கமுடியாத உண்மைகள்.. இப்படி எலாதொட கலவைதான் இந்த சித்திம்.. எடுத்ததும் climax அஹ்னு நம்ல யோசிகவேசாலும் திரை கதை flashback முலமாக அசதிருகாறு Director.. பாண்டியோட timing dialogue அது ஒரு கனா காலதிருக்கு கொண்டு போகுது..

12th Exam la school 1st வந்தாலும் தன்னோட குடுமபதுக்காக உழைக்கனும்னு Chennai Ranganathan street க்கு வர பையன்தான் நம்ம கதையோட Hero. அங்க வேல பாக்ர மக்களுக்கு நடக்கற கொடுமைகளை கொஞ்சம் மிகை படுத்தினாலும் அதுல பாதிக்கு மேல உண்மையை வெளிச்சம் போடு காடிரிக்றாரு இயக்குனர். இதற்கு நடுவுல வர காதல் மிகவும் நிதர்சனமா காட்ட பட்டிருக்கு.. தன்ன மாத்ரி love பண்ணி கடை supervisor கிட்ட மாட்டிகிட்டு எங்க வேல போயிடுமோனு பயத்துல ஒரு பையன் எழகற காதலிய பாத்ததும் வர பயத்த Hero அருமையா வெளிகாடிருக்காறு. எனனதான் ஒரு பொன்னு தற்கொலை செஞ்சகிடாலும் கண்ணாடிய மாத்திட்டு customer அஹ வரவேர்கற கடை நிர்வாகம் இன்றைய மகளோட வியாபார மனச பிரதிபலிக்குது.. "இந்த கடைல தான் எங்க அண்ணா வேல பர்கறாரு. அந்த பைய கொடுக்ரின்களா அவரு ஞாபகமா வேசிகறேன்" நு கேக்கற தங்கச்சி பாசம் feelings அஹ கசக்கி பிழிது.. Sexual harrasments எந்த அளவுக்கு இருக்குனு மூடி மறைக்கமா காம்சிருக்காறு Vasanth (FYI U/A Certified). Heroine Actress Anjali அருமையா நடிசிருகாங்க.. எந்தவித build up இல்லாம சோகமான scencela நிறைய score பனிருக்காறு Hero sir. கதைக்கு சம்பந்தம் இல்லாம ஒரு சின்ன script ஓடுதேன்னு நினைக்கும்போது அதுல ஒரு powerfull message கொடுத்து audienceah அசதிட்டாறு Vasanthabalan. G.V.Prakash இசை மனதிற்கு இனிமை. கடைசி climax அபோ background music நல்லா இருந்திருக்கலாம்.. Jeya mohan dialogues straight ah மனசுல இறங்குது.. 


சில நேரத்துல எதார்த்தமான உண்மைக்கு மேல கொஞ்சம் over build up iruku.. படம் length கொரசிருக்கலாம்.Hero flash back comedy படு மொக்கை.. இந்த சில கொரைகள் படத்தோட போக்குல மறஞ்சிடுது.. இப்படி எத்தன கனி, லிங்கு Tnagar la இருகங்கனு நம்ம கண்கள் கண்டிப்பா தேடும்.. எதார்த்தமான கதை தமிழ் சினிமாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு போகும்னு நம்பலாம். அனைவரும் பார்க்க வேண்டிய படம்.. :-)